Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for வைத்தியர், மருத்துவ வியாபாரி

    SOME RELATED SENTENCES FOR வைத்தியர், மருத்துவ வியாபாரி

    English SentencesTamil Meaning
    Call in a doctor immediately ஒரு மருத்துவரை உடனே அழை
    Consult a doctor மருத்துவரிடம் ஆலோசனை கேள்
    Consult some able doctor நல்ல மருத்துவரிடம் காட்டு
    Did you consult the doctor? மருத்துவரை சந்தித்தாயா? / அனுகினாயா?
    Did you meet the doctor? நீங்கள் மருத்துவரை சந்தித்தீர்களா?
    Doctor is in மருத்துவர் உள்ளே இருக்கிறார்
    Doctors and Engineers are high status jobs in our society மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்களின் வேலைகள் நமது சமூகத்தில் கௌரவமிக்க வேலைகளாக கருதப்படுகிறது
    He consulted a doctor அவன் ஒரு மருத்துவரை கலந்து ஆலோசித்தான்
    He is a successful businessman அவர் ஒரு வெற்றியுள்ள வியாபாரி
    He is an eye specialist அவர் ஒரு கண் மருத்துவர்
    He is either a doctor or a teacher அவன் ஒரு மருத்துவராகவோ அல்லது ஓர் ஆசிரியராகவோ இருக்கிறான்
    His desire is to become a doctor அவரது விருப்பம் ஒரு மருத்துவராக வேண்டும்
    How should I take them, doctor? இவைகளை நான் எப்படி சாப்பிட வேண்டும், மருத்துவரே?
    I am a doctor நான் ஒரு மருத்துவர்
    I am a medical student நான் ஒரு மருத்துவ மாணவர்
    I am a practicing doctor நான் ஒரு மருத்துவராக பணியாற்றிவருகிறேன்
    I am going to meet a doctor நான் மருத்துவரை சந்திக்க போகிறேன்
    I consulted my family doctor நான் என்னுடைய குடும்ப நல மருத்துவரிடம் ஆலோசித்தேன்
    I hope there is nothing serious, Doctor மருத்துவரே, எனக்கு மிக கலவைப்படும் நிலை இல்லை என்று நம்புகிறேன்
    I see , Did not you consult a doctor? அப்படியா, மருத்துவரிடம் பரிசோதித்து பார்க்கவில்லையா?
    I should not eat sweets much, my doctor warned me நான் இனிப்பு சாப்பிடக்கூடாதென்று என் மருத்துவர் என்னை எச்சரித்தார்
    I think he is going to consult a doctor அவர் ஒரு மருத்துவரிடம் ஆலோசனை கேட்கச் செல்கிறார் என்று நான் நினைக்கிறேன்
    I too have come to the hospital. My uncle has been here for long நானும் மருத்துவமனைக்குத்தான் வந்தேன். என்னுடைய மாமா பல நாட்களாக இங்கேயல்லவா இருக்கின்றார்
    I want to be a doctor நான் மருத்துவராக விரும்புகிறேன்
    I want to see a dentist நான் பல் மருத்துவரைப் பார்க்க வேண்டும்
    I wish I were a doctor நான் மருத்துவராக இருக்க வேண்டும்
    I would like to be a doctor நான் ஒரு மருத்துவராக இருக்க விரும்புகிறேன்
    Is doctor in? மருத்துவர் உள்ளே இருக்கிறாரா?
    Is there any clinic nearby? அருகில் ஏதாவது மருத்துவமனை இருக்கிறதா?
    Is your son a doctor? உங்களுடைய மகன் ஒரு மருத்துவரா?
    May I come in, doctor? நான் உள்ளே வரலாமா மருத்துவரே?
    Medical care is free here மருத்துவ பராமரிப்பு இங்கே இலவசம்
    My father is a businessman என் தகப்பனார் ஒரு வியாபாரி
    My father is a doctor என் தந்தை ஒரு மருத்துவர்
    Nature is the best physician இயற்கை ஒரு நல்ல மருத்துவர்
    OK. doctor. Thank you சரி மருத்துவரே. நன்றி
    One of my friends is admitted here, in the Medical College. என்னுடைய நண்பன் ஒருவன் இங்கு மருத்துவக்கல்லூரியில் இருக்கின்றான்
    Please meet your doctor without fail தயவு செய்து உனது மருத்துவரைத் தவறாமல் சந்தி
    Raman is a doctor as well as a very good business man ராமன் ஒரு மருத்துவர் அல்லாது சிறந்த வியாபாரியும் ஆவான்
    Raman is a doctor as well as a very good business man ராமன் ஒரு மருத்துவர் அல்லாது சிறந்த வியாபாரியும் ஆவான்
    Ring up the doctor மருத்துவரை அழை
    Shall I call a doctor? நான் மருத்துவரை கூப்பிடவா?
    She has been admitted in the hospital அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறாள்
    She is a doctor அவள் ஒரு மருத்துவர்
    She is both a teacher and doctor அவள் ஓர் ஆசிரியராகவும், மருத்துவராகவும் இருக்கிறாள்
    She is mid wife அவள் ஒரு மருத்துவச்சி
    She might discharge from hospital அவள் மருத்துவமனையிலிருந்து விடுபட்டிருக்கலாம்
    She wants medical advice அவளுக்கு மருத்துவ ஆலோசனை வேண்டும்
    Shopkeeper shells fruit வியாபாரி பழம் விற்கிறான்
    Thank you Doctor நான்றி மருத்துவரே
    The ambulance has gone. மருத்துவ ஊர்தி போய்விட்டது.
    The dentist looked inside his mouth பல் மருத்துவர் அவனது வாயின் உட்பகுதியைப் பார்த்தார்
    The doctor could not diagnose his disease அவனுக்கு உள்ள நோயை மருத்துவரால் கண்டுபிடிக்க முடியவில்லை
    The doctor did all that was humanly possible to save the patient நோயாளியை காப்பாற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் அந்த மருத்துவர் செய்தார்
    The doctor warned him against working too hard அதிகமாக உழைக்கக்கூடாதென்று அவனை மருத்துவர் எச்சரித்தார்
    The government needs to pass new regulations to protect consumers from dishonest salesman நுகர்வோரை போலி வியாபாரிகளிடமிருந்து காப்பாற்ற அரசு புதிய சட்டங்களை கொண்டுவர வேண்டும்
    The hawker is crying at the top of his voice வியாபாரி தன் உரத்த குரலில் கூவுகிறான்
    The Medical college is near the central station மருத்துவ கல்லூரி சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கிறது
    The patient discharges to day from the hospital நோயாளி இன்று மருத்துவமனையில் இருந்து வெளியேறுகிறார்
    Then why are you going to meet the doctor? பின் எதற்க்காக நீ மருத்துவரை சந்திக்கப் போய்க் கொண்டிருக்கிறாய்?


    comments powered by Disqus